Posts

Showing posts from 2016

கவிதை தொகுப்பு

1. என்னை மறந்து விடு     என்று சொல்லாதே!    மறந்து கொண்டு தான்    இருக்கிறேன் என்னை! 2.  பேச மொழி தெரிந்தும்      பேச முடியவில்லை      அருகில் நீ இருப்பதால்! 3.  உறுதி கொண்டேன்     உன்னை கண்கள் காண     கூடாது என்று     எதிரில்  நீ! 4.  பரவசமடைந்தேன்!      உன்னை கண்டதால்.      பரிதாபமானேன்     உன் தந்தையை கண்டதால்.

ஒட்டடை

Image
கட்டிட கலை வல்லுநர்  வீட்டின் இன்னொரு பெயர்!

தீப்பெட்டி

Image
சிறு அறைக்குள் எண்ணில் அடங்க  பிரளயங்கள்!

உண்மை

Image
விழிகள் காணும் அனைத்தும்  உண்மை அல்ல ! அதனுள் சில பொய்களும்  உள்ளன!

புத்தகம்

Image
சிலருக்கு நண்பன் ! சிலருக்கு எதிரி! சிலருக்கு பிள்ளை! ஆனால் அனைவருக்கும்  அத்தியாவசமானது !

மதிப்பு

Image
காகிதத்தின் மதிப்பு  அதில் இருக்கும் விஷயங்களை  பொறுத்தது ! மனிதனின் மதிப்பு  அவன் செய்யும் செயல்களை  பொறுத்தது !