மதிப்பு





காகிதத்தின் மதிப்பு 
அதில் இருக்கும் விஷயங்களை 
பொறுத்தது !

மனிதனின் மதிப்பு 
அவன் செய்யும் செயல்களை 
பொறுத்தது !

Comments

Post a Comment