தனிமை
காலை பொழுதில்
பகலவன் துணை!
பகல் பொழுதில்
வெயில் துணை!
அந்திப் பொழுதில்
தென்றல் துணை !
இரவு பொழுதில்
நிலா நட்சத்திரங்கள் துணை !
இவை அனைத்தும் துணை
இருந்தும் மனித மனம்
ஏனோ தனிமையில் !
பகலவன் துணை!
பகல் பொழுதில்
வெயில் துணை!
அந்திப் பொழுதில்
தென்றல் துணை !
இரவு பொழுதில்
நிலா நட்சத்திரங்கள் துணை !
இவை அனைத்தும் துணை
இருந்தும் மனித மனம்
ஏனோ தனிமையில் !
Comments
Post a Comment