கவிதை

கவிதை 


வார்த்தைகள் ஆயிரம் !

வரிகள் ஆயிரம் !

பொருள் ஆயிரம் !

சிந்தனைகள் ஆயிரம் !

இவை அனைத்தும் சேர்ந்து

"கவிதை " ஆவது

சில தருணங்களில் மட்டுமே ! 

Comments