சிறப்பு

பக்தியில் பூக்களின் இருப்பு
சிறப்பு !

கோவிலில் மணியின் இருப்பு
சிறப்பு !

பூஜையில் கற்பூரத்தின் இருப்பு
சிறப்பு !

கோடையில் நிழலின் இருப்பு
சிறப்பு !

செயலில் தெளிவின் இருப்பு
சிறப்பு !

காட்சியில் இயற்கையின் இருப்பு
சிறப்பு !

வானில் நிலவின் இருப்பு
சிறப்பு !

இல்லத்தில் நிம்மதியின் இருப்பு
சிறப்பு !

பேச்சில் நல்லது இருப்பு
சிறப்பு !

பூமியில் மரங்களின் இருப்பு
சிறப்பு !

மரங்களால் இயற்கைக்கு சிறப்பு!


Comments